ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு வினாடிக்கு 30000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றல் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 15000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது நிலவரப்படி வினாடிக்கு 30000 கன அடியாக அதிகரித்துள்ளது மேலும் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்க உள்ளது.
Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு வினாடிக்கு 30000 கன அடியாக அதிகரித்துள்ளது.