ரிதன்யா வழக்கு - விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி மனு

திருப்பூர் மாவட்டத்தில் திருமணமான 78 நாட்களில் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அண்ணாதுரை அளித்த மனுவில், விசாரணை தாமதமாக நடப்பதாகவும், விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Tags :