கணவர் கொலை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி

by Editor / 12-07-2025 04:11:40pm
கணவர் கொலை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி

கர்நாடகா: மது (36) என்பவர் சாலையோரத்தில் இறந்துகிடந்தார். முதலில் அவர் விபத்தில் இறந்ததாக போலீசார் கருதிய நிலையில் விசாரணையில் மனைவியின் குட்டு அம்பலமானது. மதுவின் மனைவி பவ்யா (26), மனோஜ்குமார் என்பவருடன் தகாத உறவில் இருந்தார். இதற்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடியது தெரியவந்தது. இதற்கு பவ்யாவின் தாய் ஜெயந்தியும் உடந்தையாக இருந்துள்ளார். மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via