அதிகாரியை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரஸ் செக்ரட்டரி கரோலின் லீவிட், 'பல போரை டிரம்ப் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து ஒரு பேட்டியில் டிரம்பிடம் கேட்டதற்கு, கரோலினை பாராட்டியதுடன், அவருடைய முகம், உதடு ஆகியவற்றை வர்ணித்தும் பேசியுள்ளார். ட்ரம்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.
Tags :