2023 கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்து, அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.
Tags :