நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி

by Staff / 24-05-2024 01:03:43pm
நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அறிக்கையின்படி, பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து வடமேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கௌகலம் கிராமத்தில் இன்று (மே 24) வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo