ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கருத்து - சசிகலா பதிலடி

by Staff / 25-05-2024 12:43:33pm
ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கருத்து - சசிகலா பதிலடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘இந்துத்துவா தலைவர்' என அண்ணாமலை குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா இன்று (மே 25) பதிலடி கொடுத்துள்ளார். அதில், "அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது. அவரது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories