தமிழக மாநிலக்கல்வி குழு நியமனம்
தமிழக மாநிலக்கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.டெல்லி உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் மாநிலக்கல்வி கொள்கைகளை உருவாக்க 13பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.எழுத்தாளர் ராமகிருஷ்ணன்,டி.எம்.கிருஷ்ணா,உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்,துளசிதாஸ்,மாடசாமி,அருணா உள்ளிட்டோர் கொண்ட குழு ஒராண்டு கூடி விவாதித்து தமிழக மாணவர் நலன்கண்டறிந்து அதற்கான கல்வி எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று ஒரு கொள்கை உருவாக்கி அரசிடம் வழங்கும்.
Tags :