நாற்பதிற்கு பிறகு காதல்வலையில் வீழ்ந்த வில்லன் நடிகர்

by Admin / 05-04-2022 09:28:01pm
நாற்பதிற்கு பிறகு காதல்வலையில் வீழ்ந்த வில்லன் நடிகர்


தமிழ்த்திரையுலகில் வில்லன்களா நடித்து கதாநாயகர்களாக வலம் வந்தவர்கள் அதிகம்.ரஜினி,சரத்குமார்,சத்தியராஜ்
என முன்னணி நடிகர்களாக பீடு நடைபோட்டவர்கள் அதிகமுண்டு.அதே போல் கதாநாயகர்களாக நடித்து வில்லன்  பாத்திரமேற்று நடித்தவர்கள் வெகு சிலரே ..அந்த வகையில் ெஜய்சங்கர் இரண்டிலும் சோபித்தார்.அவர் அளவுக்கு கதாநாயகனாக திக படங்களில் நடிக்காவிட்டாலும் தாம் நடித்த  குறைந்த படங்களிலே ரசிகர்களிடம் எளிதில் சென்றடைந்தவர்களுள் ஒருவர் தான்  நடிகர் வினய்.2007 ல் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.தொடர்ந்து மோதி விளையாடு,மிரட்டல்,ஒன்பதுல குரு படங்களில் கதாநாயகனாகநடித்தவர்.பல காலம் சரியான வாய்ப்பில்லாமலிருந்தவருக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் வில்லனாகி,எதற்கும் துணிந்தவனிலும் வில்லனாகி ..இப்பொழுது பல படங்களில்  நடித்துக்கொண்டிருக்கிறார்.42 வயதான வினய்  ராமன் தேடிய சீதை மூலம் தமிழில் அறிமுகமான  மலையாளம்,கன்னடம,தெலுங்கில் நடித்து வரும் 40 வயதான நடிகை விமலாராமனை காதலித்து ..இப்பொழுது கைபிடிக்கஉள்ளார்

நாற்பதிற்கு பிறகு காதல்வலையில் வீழ்ந்த வில்லன் நடிகர்
 

Tags :

Share via