லாரி மீது கார் மோதி விபத்து குமரியைச் சேர்ந்த அக்கா தம்பி பலி.

திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார் பட்டி அருகே இன்று அதிகாலை முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திர சிங் (49) மற்றும் அவரது சகோதரி மணலி விளையை சேர்ந்த சைலஜா (50) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
Tags : லாரி மீது கார் மோதி விபத்து குமரியைச் சேர்ந்த அக்கா தம்பி பலி.