ராஜஸ்தான்தல்வாண்டி பகுதியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

by Admin / 09-02-2026 01:59:26am
ராஜஸ்தான்தல்வாண்டி பகுதியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தல்வாண்டி பகுதியில் சனிக்கிழமை இரவு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் .15 பேர் ஈடுபாடுகளில் சிக்கி இருந்த 15 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தில் இழிபாடுகளில் மேலும் சிலர் சிக்கிருக்கலாம் என்பதனால் மேலும் தேர்தல் பணி தொடர்கிறது. விபத்துக்கு குறித்து அறிந்த ராஜஸ்தான் மாநில அமைச்சர் மதன் திலாவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சந்திப் ஷர்மா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

Tags :

Share via

More stories