மதுரையில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பேட்டி

by Staff / 15-10-2023 02:14:29pm
மதுரையில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பேட்டி

ராமேஸ்வரம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் சோமநாத் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
டி. வி. டி 1ல் மூணு, நாலு பிரச்சனைகள் உள்ளது. டி. வி. டி ஒன்றில் வேகத்தை அதிகப்படுத்தும் போது பிரச்சனை ஏற்படுகிறது.டி. வி. டி 1 அக்டோபர் 21 இல் நடக்கவிருக்கிறது. இது இதற்குப் பிறகு DVD 2 dvd3 மிஷன் இரண்டு மூன்று தடவைக்கு மேல் சோதனை செய்யப்படும்.ஸ்பேஸ் ஷட்டில் குறித்த கேள்விக்குநம்மளுடையது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம். இது இரண்டு முறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஒருமுறை கடலிலும், ஒரு முறை விமான ஓடுதள பாதையிலும் சோதனை செய்யப்பட்டதுஅடுத்த இறுதி கட்ட சோதனை விண்வெளிக்கு அனுப்புவது தான்.ஆதித்யா குறித்த கேள்விக்கு
ஜனவரியில் L. ஒன் சுற்றுப்பாதையை சென்றடையும். அதன் பிறகு அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்
குலசேகரபட்டினத்தில் ஏவுகணை செலுத்தும் இடம் அமைப்பது குறித்த கேள்விக்குமிகப்பெரிய பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய லாபகரமாக அமையப்போகிறது.ஹரிகோட்டாவில் சிறிய ராக்கெட்டுகள் இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது இதனால் அதிக செலவு ஏற்படுகிறது என்றார்.

 

Tags :

Share via