274 பேருடன் இந்தியாவுக்கு வந்தடைந்த நான்காவது விமானம்

by Staff / 15-10-2023 01:51:03pm
274 பேருடன் இந்தியாவுக்கு வந்தடைந்த நான்காவது விமானம்

இஸ்ரேலில் இருந்து மற்றொரு விமானம் இந்தியா வந்தடைந்தது. இஸ்ரேலில் 274 இந்தியர்களுடன் நான்காவது விமானம் டெல்லி வந்துள்ளது. ஆபரேஷன் அஜய்யின் ஒரு பகுதியாக, இதுவரை 918 பேர் இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு அக்டாபர் 15 ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து புறப்படும் நான்காவது விமானம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
 

 

Tags :

Share via
Logo