ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 24-10-2024 03:50:45pm
ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories