முதல் வரிசையில் இருக்கும் முதலமைச்சர் மதியம் இடம் மாறி அமர்ந்துஅவை நிகழ்ச்சிகளையும் விவாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

by Admin / 28-08-2026 01:15:32am
 முதல் வரிசையில் இருக்கும் முதலமைச்சர் மதியம் இடம் மாறி அமர்ந்துஅவை நிகழ்ச்சிகளையும் விவாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. முதல் வரிசையில் இருக்கும் முதலமைச்சர் மதியம் அமைச்சர் செங்கோட்டையன் இருக்கை அருகே அமர்ந்து அவை நிகழ்ச்சிகளையும் விவாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். இதுவரை எந்த முதலமைச்சரும் இடம் மாறி அமர்ந்ததில்லை. அத்துடன் காலை 9.00 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை இரவு 7 20 வரை நடைபெற்றது.

பேரவை நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற நிகழ்வுகள் வேதனை அளிப்பதாகவும் இரு கட்சிகளும் மாறி மாறி உங்களை சுமத்தி வருவதால் காலங்கள் விரைவாக வாவும் மக்களுடைய பிரச்சனைகளை பேசி அவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டிய சட்டமன்றத்தில் இதுபோன்று தேவையற்ற விவாதங்கள் நடந்து காலத்தை வீணாக்கக்கூடாது என்கிற கருத்தை முன் வைத்தார்

 

Tags :

Share via

More stories

Logo