மகர ஜோதி ஐயப்ப தரிசனம்

by Admin / 14-01-2023 09:55:39pm
மகர ஜோதி ஐயப்ப தரிசனம்

கலியுக கண்கண்ட தெய்வமாக  வழிபடப்படும் ஐயப்ப சுவாமியை பிரம்மசரிய விரதம் பூண்டு ஒரு மண்டலம,அதாவது48 நாட்கள் கடும் ஒழுக்க நெறிகளைப்பின்பற்றி,தினமும் இருவேளை குளித்து  செய்து வழிபடப்படும் தெய்வம்.ஐயப்பன் .நடுக்காட்டில் குடிகொண்டருக்கும் அந்த அரிகர சுதனை வழிபாடு செய்யும காலங்களில் மகர மாதம் என்றுஅழைக்கப்பெறும் தைமாதத்தின் முந்தைய நாள்.ப.ந்தனம் அரண்மனையிலிருந்து அணிவிக்கப்பட்டு பூைஜகள் செய்யப்படும் பொழுது ஐயப்பனே மகரஜோதியாக வந்து காட்சி தருவான்  என்கிறது ஐதிகம்.இந்த 48  நாட்களில் மாலை அணிந்து இருமுடிகட்டி வருகிறவர்கள் ஒவ்வொருவரையும் ஐயப்பனை தரிப்பது போன்றே மணிகண்டா..ஐயப்பா என்றேஅழைத்து  மகிழ்வர்  .எப்பொழுதெல்லாம்  அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அவதாரம் எடுத்து அழிப்பேன்என்று கண்ணன் கீதையில் சொன்னது போல் ஐயப்பன் அரக்கியை அழித்து அறத்தை நிலைநாட்டவே ஐயப்பனாக பிறந்துவளர்ந்து...தீமைகளை அழித்து சபரிகிரியில் மனித குல தெய்வமாக குடி கொண்டுள்ளான்.

மகர ஜோதி ஐயப்ப தரிசனம்
 

Tags :

Share via