எலன் மாஸ்க்கிற்கு நெருக்கடி அக்டோபர் மாதத்தில் விசாரணை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Editor / 20-07-2022 12:40:14pm
எலன் மாஸ்க்கிற்கு  நெருக்கடி அக்டோபர் மாதத்தில் விசாரணை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நம்பர் ஒன் பணக்காரர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும் என அமெரிக்காவின் டெலிவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .44 பில்லியன் டாலர் கொடுத்துடிவிட்டார் வாங்கும் ஒப்பந்தத்திலிருந்துஇருந்து விலகிய எலன் மாஸ்க்  மீது நிறுவனம் வழக்கு தொடர்ந்தது அமெரிக்க நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அக்டோபரில் வழக்கு தொடர்பாக இருவரை மட்டுமே இடமாற்றம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via