தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் நெட்பிளிக்ஸ்

தளத்தின் முன்னணி நிறுவனமான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை எழுந்திருக்கும் நிலையில் பங்குச் சந்தையிலும் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பயனாளர்கள் தங்கள் நெட் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது. தொடர் வீழ்ச்சி ஈடுகட்டவும் மேலும் அதிக பயனாளர்களை தளத்திற்கு கொண்டு வரவும் மலிவு விலை சந்தை அறிமுகப்படுத்தி நடுவில் விளம்பரங்களை தோன்ற செய்து வருமானம் ஈட்டி முடிவெடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நெட்ப்ளிக்ஸ் கைகோர்த்துள்ளது.
Tags :