மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்
இன்று தலைமைச் செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தலைமையில் வாக்காளர் சிறப்பு சிறு திருத்த குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தமிழக வெற்றி கழகம் அதிமுக இடது வலது கம்யூனிஸ்ட் கட்சி நாம் தமிழர் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகப் கோரி தி.மு.க ,த. வெ.க ,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சியினர்,விசிக வெளி நடப்பு செய்தனர்.
Tags :

















