வாகன சோதனையின் போது 1300 மது பாட்டில் சொகுசு கார் பறிமுதல்,ஒருவர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு பகுதியில் வாகன சோதனையின் போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 1300 மது பாட்டில்கள் சொகுசு கார் பறிமுதல் காரை ஒட்டி வந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து மத்திய நுண்ணறிவு புலனாய்வு போலீசார் விசாரணை.
Tags :