மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி 15 ஆண்டுகள் சிறை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதிஉதவி அறிவித்து மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சஜித் மிர்க்கு லாகூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லஷ்கரி இ தொய்ய அமைப்பைச் சேர்ந்த கடந்த 2005ஆம் ஆண்டு கள்ள பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதலுக்கான திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சஜித் மிர்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபராதமும் லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :