7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்கக்கூடும் - உதயநிதி ஸ்டாலின் கருத்து

by Editor / 22-03-2025 01:40:59pm
7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்கக்கூடும் - உதயநிதி ஸ்டாலின் கருத்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தற்போதைய கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தொகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக தென் இந்தியாவின் இடங்கள் 30% என்பதலிருந்து 20% என குறையும் அபாயம் உள்ளது. மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via