ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் யமஹா

by Staff / 22-10-2024 12:50:54pm
ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் யமஹா

ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகாலில் யமஹா இருசக்கர வாகன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்ய யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஏற்கனவே 5,203 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் கூடுதலாக 431 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

 

Tags :

Share via
Logo