வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் தப்பி ஓட்டம்.

by Editor / 28-05-2023 02:08:54pm
வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் தப்பி ஓட்டம்.

 வேலூர்: குடியாத்தம் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் என கிறிஸ்தவ மதபோதகர் வீட்டுக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்; அக்கம் பக்கத்தினர் திரண்டதால் தப்பித்து ஓட்டம்; சிக்கிய சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை, சந்தேகப்பட்டு அடையாள அட்டை கேட்டதால் மதபோதகர் பிரான்சிசை அக்கும்பல் இழுத்துச் செல்ல, மனைவி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டனர். பிடிப்பட்ட சென்னையைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

 

Tags :

Share via