பெண் காவலரை பலாத்காரம் செய்த விவசாயி கைது

by Staff / 22-10-2024 12:22:19pm
பெண் காவலரை பலாத்காரம் செய்த விவசாயி கைது

உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த ஞாயிறு (அக். 20) அன்று விவசாயியான தர்மேந்திரா பஸ்வான் (34) என்பவர் சாலையில் நடந்து சென்ற பெண் காவலருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி தனது பைக்கில் அழைத்து சென்றார். பின்னர் விவசாய நிலப்பகுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் குற்றவாளி தர்மேந்திரா பஸ்வானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories