இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

by Staff / 22-10-2024 12:16:30pm
இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்: அமைச்சர்  மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

தொப்புள் கொடி விவகாரத்தில் இந்த முறை யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டி மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். அவரை அனுமதித்த மருத்துவர் நிவேதிதா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo