அ.தி.மு.க சார்பில் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ஒரு கோடி ரூபாய் நிதி
அ.தி.மு.க சார்பில் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக ஒரு கோடி ரூபாய் நிதியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைக்கப்படுவதாக ஆகி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.
Tags :