100 சீட்டுக்குள் பாஜகவை முடக்கிவிடலாம் நிதிஷ் குமார்

by Staff / 18-02-2023 04:36:04pm
100 சீட்டுக்குள் பாஜகவை முடக்கிவிடலாம் நிதிஷ் குமார்

2026ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்கிரஸ் ஏற்று கொள்ளவேண்டும். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் சிறப்பாக நடைபெற்றது. அவர்கள் இதோடு நின்றுவிடக்கூடாது. ஒன்றிணைந்து செயல்பட்டால் நாம் பாஜகவை வீழ்த்த முடியும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo