"கல்வி கொள்கை” - நயினார் vs அன்பில் மகேஷ்

தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களே மாநில கல்வி கொள்கையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், “மும்மொழி கொள்கைக்கு பதிலாக இரு மொழி கொள்கை என்று மட்டும் மாற்றியுள்ளனர்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கல்வியில் அரசியல் செய்யக்கூடாது. சில திட்டங்கள் ஒரே போன்று இரு கல்வி கொள்கையிலும் இருக்கலாம். எக்காரணத்தை கொண்டும் கல்வியில் பிற்போக்குத்தனம் இருக்க கூடாது என்பதே எங்கள் எண்ணம்” என பதிலளித்துள்ளார்.
Tags :