மதுரைபோராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி மாநகராட்சி அலுவலகத்தில் போராடியவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சவார்த்தை தோல்வியுற்ற நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர்.
Tags : மதுரைபோராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.