மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி ;

தமிழ்நாட்டிற்கு 11 ஆம் தேதி தான் கொரோனா தடுப்பூசிகள் வரும்.
தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.
Tags :