அஜித் வழக்கு: “பாதுகாப்பு வேண்டும்” - வீடியோ எடுத்தவர் வேண்டுகோள்

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக வீடியோ பார்க்கப்படுகிறது. இதனால், எனக்கும் எனது குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. என்னுடன் சேர்த்து, அனைத்து சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
Tags :