சமூகவலைதளம் மூலம் பழகி 30 பெண்களிடம் உல்லாசம்

புதுச்சேரியில் உள்ள 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் பார்த்த அவரது தாயார், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், புகைப்படத்தை வெளியிட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரகாஷ் நாயக் (39) என தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், சமூக வலைத்தளம் மூலம் பெண்களிடம் அறிமுகமாகி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 30 பெண்களை ஏமாற்றிய அவர் கைது செய்யப்பட்டார்
Tags :