எனக்கு எதுவும் தெரியாது -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.

by Editor / 21-03-2022 01:33:50pm
எனக்கு எதுவும் தெரியாது -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எனக்குத் தெரியாது. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது’ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.

எனக்கு எதுவும் தெரியாது -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.
 

Tags : I do not know anything - AIADMK coordinator O. Panneerselvam confession.

Share via