திமுகவினருக்கு எதிராக காங்கிரஸ் அதிரடி போராட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுரையை ஏற்று கோவை கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த மனோகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
Tags : Congress Action Struggle Against DMK