வட மாநிலங்களில் நிலவும் அதீத குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பு
டெல்லி ,பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நிலவும் அதீத குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் அடர் பனிமூட்டம் காணப்படுவதால் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன பல இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதற்கும் கீழே குறைந்துள்ளதால், மக்கள் குளிரை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். பார்வை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதின் காரணமாக விமான சேவைகளும் தாமதமாகின்றன.
Tags :



















