ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற பெண்கள் அதிகாரம் குறித்த ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். "பெண்கள் செழிக்கும்போது, உலகம் செழிக்கும்", அவர்களின் பொருளாதார வலுவூட்டல் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் அவர்களின் கல்விக்கான அணுகல் உலகளாவிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பெண்களை மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அணுகுமுறைதான் என்று பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Tags :



















