“காங்கிரஸ் கட்சிக்கு இனி தோல்வி தான்” - பிரகாஷ் ராஜ் கருத்து

கர்நாடக மாநிலத்தில், இனி காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், “கர்நாடக அரசுக்கு கடன் அதிகரித்ததா?. அதை சரிசெய்யாமல் போனதற்கு என்ன காரணம்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, பாஜகவை மட்டுமே விமர்சித்து வந்த பிரகாஷ் ராஜ், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கருத்து கூறுவதால், அரசியல் வட்டாரங்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :