நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..

சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சன்பிரியா தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன் பிரேம்குமார் விபத்தில் உயிரிழந்தார். இதன் விசாரணையில், காரை கொண்டுவந்து பிரேம்குமார் மீது வேண்டுமென்றே மோதியது ஹரி (30) என்பது தெரியவந்துள்ளது. அவர் சன்ப்ரியாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த தகாத உறவிற்காக இருவரும் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்திருக்கின்றனர்.
Tags :