போதை மாத்திரை விற்பனை: இருவர் கைது

by Staff / 04-01-2024 02:20:50pm
போதை மாத்திரை விற்பனை: இருவர் கைது

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆடர் செய்து விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன், ஸ்டீஃபன் என்ற இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

 

Tags :

Share via
Logo