காவலர்கள் இடமாற்றம்: அதிரடி அறிவிப்பு

by Staff / 25-11-2023 12:30:30pm
காவலர்கள் இடமாற்றம்: அதிரடி அறிவிப்பு

சென்னையில், 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றும் 132 நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நுண்ணறிவுப் பிரிவு மேலும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via