பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம். வருமானவரித்துறை அறிவிப்பு.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அபராதத்துடன் கூடிய அவகாசம். வருமானவரித்துறை அறிவிப்பு.
500 ரூபாய் அபராதத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் இணைக்கலாம். அதன்பின்னர் ஒன்பது மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க முடியும்
Tags : pan card