முதியவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை சொத்து ஆவணங்கள் திருட்டு

மதுரை தல்லாகுளத்தில் வீடு புகுந்து முதியவர் கிருஷ்ணாராவ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணாராவ் வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருடு போயுள்ளதால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகினறனர்.
Tags : Elder hacked to death by mysterious persons and theft of property documents