ஆட்டோ மீது லாரி மோதி 9 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா நிஸாம்சாகர் அருகே ஹசன்பள்ளி கேட் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதி 9 பேர் உயிரிழந்தனர். எல்லரெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
Tags : Nine people were killed when a lorry collided with an auto at Hasanpalli Gate near Nizamsagar in Telangana.