Skype மே 5ம் தேதி முதல் நிறுத்தம்!

by Editor / 03-05-2025 10:34:13am
Skype மே 5ம் தேதி முதல் நிறுத்தம்!

21 ஆண்டுகளாக Video Calling சேவைகளை வழங்கி வந்த Skype தளத்தை மே 5ம் தேதி முதல் நிறுத்துவதாக Microsoft நிறுவனம் அறிவிப்பு. Microsoft Teams தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்களின் சேவைகளை மாற்றியமைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம்.

 

Tags : Skype மே 5ம் தேதி முதல் நிறுத்தம்!

Share via