சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

by Admin / 05-08-2024 10:52:00am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் இருபது ரூபாய் அதிகரித்து 6,470 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 760 வரைக்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 91 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via