பள்ளியில் பாலியல் அத்துமீறல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த எச்சரிக்கை

by Staff / 07-02-2025 02:30:09pm
பள்ளியில் பாலியல் அத்துமீறல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். அதன்படி, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவர்களது கல்விச் சான்றிதழ்கள் உடனே ரத்து செய்யப்படும்" என எச்சரித்தார்.
 

 

Tags :

Share via