விஜய்யுடன் புதுச்சேரி முதல்வர் கூட்டணி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். ரங்கசாமி - விஜய் இடையே சுமூக உறவு உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் தவெகதிமுக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. மேலும், 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags :