கோவையைப் பெரும் தொழில் மையமாக்குவோம்

கோவையில் தொழிற்கூட்டமைப்பினருடனான கலந்துரையாடலில், நம் அரசின் சாதனைகள் - மின்தடை இல்லா நிலை - எளிதில் அணுகக்கூடிய தன்மை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து, தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! கோவையைப் பெரும் தொழில் மையமாக்குவோம் என்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்தாா்.
Tags :