தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் புகார்.

இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்தப்புகாரில் தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர் -என சுன்னத் ஜமாஅத் தெரிவித்துள்ளதாக தகவல்.
Tags : தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு - தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் புகார்.